தோனிக்கு இந்த ஆண்டு சென்னையில் விளையாட வாய்ப்பு இல்லை…. சிஎஸ்கே ரசிகர்கள் வருத்தம்…! காரணம் இதோ..!

0

ஐபிஎல் 2021 : போட்டி வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜனவரி மாதத்தில் கொரோனா இந்தியாவில் குறைவாக இருந்ததால் இந்த ஆண்டு ஐபிஏ போட்டி நிச்சயமாக இந்தியாவில் தான் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதுவும் ரசிகர்கள் 50% சதவீதம் பேர் மட்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால் இப்பொழுது கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் முதலில் தொடங்கும் போட்டிகளில் ரசிகர்கள் யாரும் அனுமதி கிடையாது என்று முடிவு செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்த்துள்ளனர். ஐபிஎல் இணையதளத்தில் ஐபிஎல் 2021 போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளார்கள்.

தோனிக்கு இந்த ஆண்டு சென்னையில் விளையாட வாய்ப்பு இல்லை…. சிஎஸ்கே ரசிகர்கள் வருத்தம்…! காரணம் இதோ..!

ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் உள்ளது. அதுவும் எல்லா அணிகளுக்கும் தனி தனி ஹாம் மைதானம் என்று ஒன்று இருக்கிறது. கொரோனா வைரஸ் அதிகமாக உள்ளதால் சில மைதாங்களில் மட்டுமே ஐபிஎல் 2021 போட்டியை நடத்தலாம் என்ற முடிவு செய்துள்ளது பிசிசிஐ.

அதனால் யாருக்கும் அவர் அவர் ஹாம் மைதானத்தில் ஆடும் வாய்ப்பு கிடைக்க முடியாமல் போய்விட்டது. அதனால் நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை சென்னை மைதானத்தில் விளையாடமுடியாமல் போய்விட்டது.

இதனால் தோனி ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்த்துள்ளனர். ஏனென்றால் எல்லா அணிகளும் அவரவர் ஹாம் மைதானத்தி விளையாடும் போது தான் மாஸ் ஆக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அது கிடையாது என்று பிசிசிஐ கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here