இன்று இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி – 20 போட்டி அஹமதாபாத்தில் நரேந்திர மோடி மைத்தனத்தில் நடைபெற உள்ளது. இதுவரை நடந்த இரு போட்டிகளில் தல ஒரு போட்டி என்ற கணக்கில் வென்றுள்ளது இரு அணியினரும்.
முதல் போட்டி டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங்கை தேர்வு செய்து இந்தியா அணி தோல்வியை சந்தித்தது. ஏனென்றால் இந்தியா வீரர்களால் நல்ல ரன்களை எடுக்க முடியாமல் வெறும் 124 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக அமைந்ததால் 13 ஓவர் முடிவில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து அணி.
இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வீரர்கள் 164 ரன்களை எடுத்து 165 என்ற இலக்கை வைத்தனர். இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்தியா அணி வீரர்கள் தொடக்கத்தில் சோதப்பால் ஆன ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் விராட் கோலி மற்றும் இஷான் கிஷான் ஆகிய இரு வீரர்களும் அரைசதம் அடித்து இந்தியா கிரிக்கெட் அணியை வெற்றி பெற செய்தனார்.
இன்னும் 3 டி -20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் நடைபெற உள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் மக்கள் அனுமதி என்று பிசிசிஐ கூறியுள்ளனர். அதனால் மைதானத்தில் ரசிகர்கள் உற்சாக கூட்டம் அலைமோதினார். இந்தியா அணியை உற்சாகம் செய்ய பல ரசிகர் கூட்டம் மைதானத்தில் இருந்தனர். ஆனால் இப்பொழுது அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது ? என்ன அது தெரியுமா ??
மூன்றாவது டி-20 போட்டியில் காத்திருக்கும் அதிர்ச்சி ; ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர் | INDVSENG2021
மீண்டும் இந்தியாவில் கொரோனவால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் மீண்டும் பல இடத்தில பல கட்டுப்பாடுகள் அரசாங்கத்தால் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதனால் இனி வரும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் மக்கள் யாரும் அனுமதி இல்லை என்று குஜராத் அரசாங்கம் கூறியுள்ளது.
இதனால் டிக்கெட் வாங்குனா அனைவருக்கும் டிக்கெட் பணத்தை ரி – பான்ட் செய்ய போவதாக நரேந்திர மோடி மைதானத்தின் தலைமை அதிகாரி கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மீண்டும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.