முதல் போட்டியில் இந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் தான் அணியில் இருப்பார்கள்…!!! யார் யார் அந்த வீரர்கள்…!! முழு விவரம் இதோ..!!!

ஐபிஎல் ரசிகர்கள் எதிர்பார்த்த படி நாளை மாலை 7:30 அளவில் தொடங்க உள்ளது ஐபிஎல் 2021. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் போட்டி கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் நடந்து வருகிறது.

ஐபிஎல் 2021 ; முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோத உள்ளன. அதனால் விறுவிறுப்பான போட்டி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த காத்துக் கொண்டு இருக்கின்றனர். அதனால் வீரர்கள் அனைவரும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் யார் யார் அணியில்இருப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மும்பை அணியின் பேட்ஸ்மேனாக ரோஹட் சர்மா உறுதி ஆனால் அவருடன் இஷான் கிஷன் அல்லது கிறிஸ் லின். மற்றும் சூர்யா குமார் யாதவ், ஆல் -ரவுண்டர் ஹார்டிக் பாண்டிய , பொள்ளார்ட் மற்றும் குரனல் பாண்டிய. பவுளர்கக் சூழல் பந்து வீச்சாளர் ராகுல் சாகர், ட்ரெண்ட் பெல்ட் மற்றும் பும்ரா ஆகிய வீரர்கள் தான் முதல் போட்டியில் விளையாடுவார்கள் என்று முகவும் எதிர்பார்க்க படுகிறது.

இதுவரை பல முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது முன்பை இந்தியன்ஸ் அணி. நாளை முதல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.