இவரை பற்றி பேசுவதை நிறுத்துங்க, சும்மா ஏதாவது சொல்லிட்டே தான் இருப்பீங்களா…! ; கோபமாக பேசிய ரோஹித் சர்மா இதுதான் ;

சில மாதங்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக மாறியுள்ளார் ரோஹித் சர்மா. அதில் பல சர்ச்சை எழுந்தது. ஆமாம்… ஒருவழியாக இப்பொழுது அது அனைத்தும் நிறைவடந்துள்ளது. இருப்பினும் விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளதா என்று பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஐசிசி உலகக்கோப்பை 2021 போட்டிக்கு பிறகு நான் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து வெளியேற போவதாக தகவல் வெளியிட்டார். பின்னர் ஒருநாள் போட்டிக்கு ஒரு கேப்டன் மற்றும் ஒருநாள் போட்டிக்கு ஒரு கேப்டன் என்று இருக்க முடியாது என்று பிசிசிஐ மற்றும் இந்திய அணியின் தேர்வு குழு முடிவு செய்தது.

அதனால் உடனடியாக விராட்கோலிக்கு முன்கூட்டியே அறிவிக்கலாம் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றினார்கள். விராட்கோலி வெறும் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக மட்டுமே விளையாடி வந்தார். ஆனால் அதுவும் அதிக நாட்கள் நீடிக்க வில்லை. ஆமாம், தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகினார் விராட்கோலி.

அதுமட்டுமின்றி இந்திய அணியின் வீரரான விராட்கோலி விலகியதற்கு முக்கியமான காரணம், வேலை பளு அதிகமாக இருந்த காரணத்தால் தான் அவர் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். சமீபத்தில் ரோஹித் ஷர்மாவிடம் விராட்கோலியின் மனம் இப்பொழுது எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கோபமடைந்த ரோஹித் சர்மா, தயவு செய்து கொஞ்சம் அமைதியாக இருக்கீங்களா… பிலீஸ்…! எனக்கு தெரிந்து அவர் (விராட்கோலி) சிறப்பாக தான் இருக்கிறார். அதனால் இதனை பற்றி ரொம்ப அதிகமாக பேச வேண்டும். அவருக்கு மனம் இப்பொழுது சரியாக தான் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.

ஒரு வீரர் அந்த அளவிற்கு சர்வதேச போட்டியில் விளையாடினால் , அவருக்கு நன்கு தெரியும் எப்படி மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்று. அதனால் நீங்க கொஞ்சம் அமைதியாக இருந்தால் அனைத்தும் சரியான இடத்தில் அது தங்கும் என்று பத்திரிகையாளரிடம் கோபமாக பேசினார் ரோஹித் சர்மா.

சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியிலும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி, ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ்அவுட் செய்ததுள்ளது குறிப்புடத்தக்கது.