சிஎஸ்கே அணியில் இனி இவருக்கு இடம் இல்லையா?? ரசிகர்கள் குழப்பம் … சிஎஸ்கே 11 இவர்கள் தான்

0

வருகின்ற ஐபிஎல் 2021 , வருகின்ற ஏப்ரல் 8ஆம் தேதி ஆரம்பிக்க உள்ளது. அதனால் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல தோல்விகளை சந்தித்துள்ளதால், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் நல்ல ஒரு ஆட்டத்தை சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

ஐபிஎல் அணிகளில் மிகவும் பலமான அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான், ஏனென்றால் இதுவரை 13 ஐபிஎல் போட்டிகளில் 12 முறை ப்லே -ஆஃப் சுட்டுற்குள் நுழைந்து 3 முறை கோப்பையை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார் யார் விளையாட போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது? என்ன செய்ய போகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?

ஓப்பனிங் பேட்ஸ்மேனாக டுப்ளஸிஸ் மற்றும் ராபின் உத்தப்பா , அப்படி என்றால் ருதுராஜ் விளையாட மாட்டாரா ??,அடுத்தபடியாக சுரேஷ் ரெய்னா ,4வைத்து இடத்தில அம்பதி ராயுடு அல்லது தோனி ஆகிய இருவரும் மாறி மாறி இறங்குவார்கள் என்று எதிர் பார்க்க படுகிறது.

ஆல்-ரவுண்டரில் : சாம் குரான் , ரவீந்தர் ஜடேஜா ,கிருஷ்ணப்ப , மொயீன் அலி ஆகிய வீரர்கள் இருக்கின்றனர். இதில் பிராவோ அல்லது சாம் குரான் இறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

பௌலிங் செய்ய : லுங்கி நிகிடி , தீபக் சஹர் நல்ல ஒரு பாஸ்ட் பௌலர் ஆகா சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு நல்ல பௌலிங் ஆதரவு தருவார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதனால் டெஸ்ட் நாயகன் புஜாரா இந்த அன்டுஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனால் இவர் அணியில் விளையாடுவாரா?? என்ற கேள்வி எழுந்துள்ளது அதுவும் யாருக்கு பதிலாக இடம் பெறுவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here