சிஎஸ்கே அணி மீண்டும் தோல்வி ; இந்த தோல்விக்கு காரணம் தெரியுமா? ரசிகர்கள் சோகம் ..!

0

ஐபிஎல் 2020: பல பிரச்சனைகளை சந்தித்து இந்தியா போட்டியை நடைபெற முடியாமல் , ஐக்கிய அரபு நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம்19 ஆம் தேதி போட்டி ஆரம்பித்துள்ளது. 14வது ஐபிஎல் போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வார்னர் தலைமையிலான சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அபுதாபி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய வார்னர் மற்றும் பரிஸ்டாவ் நல்ல ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் அதன்பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் நல்ல ஒரு திறனை வெளிப்படுத்தி சன்ரைஸ்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 164 ரன்களை எடுத்தது.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி 6 ஆவது ஓவரில் களமிறங்கி பேட்டிங் செய்தார்.

அதன்பின்னர் எதிர்பாராதவிதமாக கேதர் ஜாதவ், ஜடேஜா போன்ற வீரர்கள் ஆட்டம் இருந்தாலும் தோனி அவர்கள் இறுதி வரை நின்று போராடினார். இறுதி ஓவரில் 28 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் வாட்சன் சரியாக ரன்களை அடித்திருந்தார் சென்னை அணி வெற்றி பெற்றிருக்கலாம். கடந்த இரு போட்டிகளிலும் விளையாடாத ராயுடு இந்த போட்டியில் களமிறங்கி நல்ல ஒரு ரன்களை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகி விட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் பத்து ஓவரில் நல்ல பவுலிங் செய்தாலும் மீதமுள்ள பத்து ஓவரில் நிறைய ரன்களை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அள்ளிக் கொடுத்தனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ப பிரியம் கர்ச் 24 பந்தில் 50 ரன்கள் விளாசியுள்ளார் இதய கட்டுப்படுத்தி இருந்தால் கண்டிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இருக்கும்.

இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த எல்லா எல்லா போட்டிகளிலும் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. அதனால் பேட்டிங் பக்கத்தில் வலுவாக இருந்தாலும் பௌலிங் சிறிது மோசமாக இருக்குது என்று கூறலாம்.

இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் ஒன்று மட்டுமே வெற்றி அடைந்து விட்டு மீதமுள்ள மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here