கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிரு இருக்கும் இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான தொடர் வருகின்ற ஜனவரி 3ஆம் முதல் தொடங்க உள்ளது. அதில் டி-20 போட்டிக்கான கேப்டனாக ஹர்டிக் பாண்டியவையும், ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக ரோஹித் சர்மாவும் அறிவித்துள்ளது பிசிசிஐ.


சமீபத்தில், தான் பிசிசிஐ இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாட போகும் இந்திய வீரர்களை அறிவித்துள்ளது பிசிசிஐ. இதில் இந்திய அணியின் முன்ணனி வீரரான ரிஷாப் பண்ட் -க்கு காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். அதன் சிசிடிவி வீடியோ இப்பொழுது வெளியாகியுள்ளது.
இன்று அதிகாலையில் டெல்லியில் இருந்து றூருக்கீ இடத்திற்கு சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது அதிக வேகமாக சென்றதால் கார் விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்தது. அதில் இருந்த இந்திய வீரரான ரிஷாப் பண்ட் -க்கு தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்.
Rishabh Pant’s car pic.twitter.com/FuHK70TiRc
— …. (@ynakg2) December 30, 2022
A very much thank you to these guys who helped Rishabh pant this quickly 🙏#RishabhPant pic.twitter.com/2jEUxEk72b
— Rishabh pant fans club (@rishabpantclub) December 30, 2022