இந்த இந்திய வீரரை பார்க்கும்போது சேவாக் போல தெரிகிறது : முன்னாள் பாக்கிஸ்தான் வீரர் கூறியுள்ளார் .. யார் அந்த இந்திய வீரர்?

0

கடந்த இரு செரிஸ் போட்டிகளிலும் (இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) வுக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரிஷாப் பண்ட். இதனால் அதிக ரசிகரை கவர்ந்துள்ளார். இதுவே உண்மை, இந்திய அணியின் முக்கியமான இளம் வீரர்களில் ஒருவர் ரிஷாப் பண்ட்.

ரிஷாப் பண்ட் விளையாட்டை பார்க்கும்போது எனக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் போல கூறியுள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு விரேந்தர் சேவாக் போல இவர்தான் சிறப்பாக ஆட்டத்தை விளையாடுகிறார் என்றும் கூறியுள்ளார் பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் Inzamam-ul-Haq.

நன் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடும்க் பொது சேவாக் மிகவும் அருமையாக விளையாடுவார். பௌலர் யாராக இருந்தாலும் அல்லது வேகப்பந்து சூழல் பந்தாக இருத்தலும் அவருக்கு பிடித்தமான ஆட்டத்தை விளையாடுவார். இத்தனைக்கும் எதிர் அணியில் உள்ள வீரர்கள் பௌண்டரி லைனில் இருத்தலும் ஸ்டாக் தான் வைப்பார்.

இவர் இந்தியாவில் மட்டுமின்றி ஆஸ்திரேலியாவிலும் இதேதான் செய்தார். சாதம் அடிக்க அவர் விளையாடவில்லை. நீண்ட நாட்கள் களைத்து இவரை போன்ற வீரரை பார்கும்போது சந்தோசமா உள்ளது. ஏனென்றால் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் மற்றும் டிராவிட் பதிலாக இப்பொழுது கோலி மற்றும் உள்ளனர். அவரது விளையாட்டு மிகவும் சிறப்பான ஒன்று , இவரை போன்ற கிரிக்கெட் வீரரை (ரிஷாப் பண்ட்) நான் எனது கிரிக்கெட் பயணத்தில் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here