இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பல பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விராட்கோலி-யின் கேப்டன் பதவி. ஏனென்றால் அவரே (விராட்கோலி) யே, முன்வந்து நான் டி-20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக சொன்னார். ஆனால் இப்பொழுது ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது தான் உண்மை.
அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கங்குலி பேட்டியளித்த போது, விராட்கோலியை கூறுகையில் ; விராட்கோலியை டி-20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று நாங்கள் கூறினோம்.
ஆனால் அவர் அதனை கேட்கவில்லை, பின்னர் இந்திய அணியின் தேர்வாளர்கள் பேசியதில், இந்திய அணியில் டி-20 போட்டிக்கு ஒரு கேப்டன் மற்றும் ஒருநாள் போட்டிக்கு இன்னொரு கேப்டன் என்று வைக்க முடியாது. அதனால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கங்குலி கூறியுள்ளார்…..!
அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, விராட்கோலி இதுவரை ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்கான கோப்பையை எதுவும் வெல்லவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில்சந்தேகமில்லை. ஏனென்றால் சச்சின் தான் இதுவரை 100 சதம் அடித்துள்ளார்.
அவரை தொடர்ந்து விராட்கோலி தான் அந்த சாதனையை கைப்பற்றுவார் என்று பல ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு வருகின்றனர். இதுவரை 70 சதம் அடித்துள்ளார், கிரிக்கெட் போட்டி என்று வந்துவிட்டால் இது ஒரு குழு போட்டி, அதனால் விராட்கோலி சரியாக விளையாடினால் மட்டும் போகாதது.
ஐசிசி உலகக்கோப்பை டி-20 2021யில் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் தொடர்ந்து ஆட்டம் இழந்தனர். பின்னர் விராட்கோலி தான் பொறுமையாக விளையாடி 50க்கு மேற்பட்ட ரன்களை கைப்பற்றி இந்திய அணியின் ரன்களை உயர்த்தினார் என்பதை மறந்துவிட முடியாது.
அதுமட்டுமின்றி, உலகக்கோப்பை போட்டிக்கு முன்பே நடந்த ஐபிஎல் போட்டியில் கேப்டனாக இருந்து விலகினார். அதனால் அடுத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விராட்கோலி ஏற்பட்ட இந்த நிலைமை சரிதானா ?? இல்லையா ?/
உங்கள் கருத்துக்களை மறக்காமல் COMMENTS பண்ணுங்க…!