சென்னை சூப்பர் கிங்க்ஸ் இதுவரை மூன்று போட்டிகள் விளையாடியுள்ளது. அதிலும் , இந்த ஆண்டு முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக களம் இறங்கிய மும்பை அணியை மட்டுமே விழ்த்தியுள்ளது. அதன் பின்னர் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி அணியிடம் மோதி தோல்வியடைந்தது.
இதற்கு ரெய்னா இல்லாதது தான் காரணம் என்று ரசிகர்களும் பல முனால் கிரிக்கெட் வீரர்களும் கூறி வந்தாலும் , ரெய்னா இந்தியா திரும்பியது அவரது தனிப்பட்ட விருப்பம் என்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் CEO கூறியுள்ளார்.
தொடர்ந்து இரண்டு போட்டியில் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் பற்றி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் என்ன சொன்னார் தெரியுமா ?
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு முதல் ஏழு நாட்களில் ௩ போட்டிகள் இருந்தனர். அதன்பின்னர் இப்பொழுது ஒரு பெரிய இடைவேளை சென்னை அணிக்கு கிடைத்துள்ளது. தொடர் தோல்வியால் நல்ல ஒரு அனுபவம் கிடைத்துள்ளது எட்ன்று கூறியுள்ளார்.
அடுத்த விளையாட உள்ள ஐந்து பொதிகளும் ஒரே மைதானம் ? என்று கேள்விக்கு?
இதுவும் நல்லதுதான் ஏனென்றால் அந்த மைதானத்தின் ஆட்டத்திறனை புரிந்துகொள்ள முடியும் எஎன்று கூறினர். ஆறு நாட்கள் கழித்து நாளை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை நாளை எதிர்கொள்ள போகிறது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி. சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்கள் வெற்றிக்காக எதிர்பார்த்து இருக்கின்றன.