
சென்னை ரசிகர்களே இந்த தேதி ஆ ..! மறக்காம Note பண்ணி வெச்சுக்கோங்க ; மிஸ் பண்ணிடாதீங்க ;
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2023 போட்டிகள் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி அன்று ஆரம்பிக்க இருக்கிறது. அதுவும் முதல் போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் அணியும்,...