விராட் கோலியின் டக் அவுட் ஆனதை வைத்து உத்தரகாண்ட் போலீஸ் ஒரு ட்வீட் செய்துள்ளார்..; வைரலாகும் பதிவு..

நேற்று நடந்த இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங் தேர்வு செய்துள்ளார். முதலில் களம் இறங்கிய இந்தியா வீரர்கள் ஒரு சோதப்பால் ஆட்டத்தை ஆடினார்.

20 ஓவர் முடிவில் 124 ரன்களை எடுத்து 7 விக்கெட் இழந்துள்ளனர்.அதன் பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் வீரர்கள் 2 விக்கெட் இழந்த நிலையில் 15.3 ஓவர் முடிவில் ஆட்டத்தை முடித்துள்ளார் இங்கிலாந்து அணி.

விராட் கோலியின் டக் அவுட் ஆனதை வைத்து உத்தரகாண்ட் போலீஸ் ஒரு ட்வீட் செய்துள்ளார்..; வைரலாகும் பதிவு..

நேற்று நடந்த போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் ஒரு ரன்கள் கூட எடுக்காமல் ஆட்டம் இழந்துள்ளனர். அதனை ஒரு உதாரணமாக உத்தரகாண்ட் போலீசார் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார்.

Read More : இந்த அணி டி-20 உலகக்கோப்பை வெல்ல அதிகம் வாய்ப்பு இருக்கிறது ; விராட் கோலி ஓபன் டாக்

விராட் கோலி ஹெல்மெட் போட்டு இருந்தும் நேற்று நடந்த போட்டியில் ஒரு ரன்கள் கூட எடுக்காமல் ஆட்டம் இழந்தார் , அதனால் ஹெல்மெட் மட்டும் முக்கியம் இல்லை நாம் வண்டி ஓட்டும் முறை சரியானதாக இருக்க வேண்டும் என்ற மாதிரி கோலியின் விக்கெட்டை வைத்து ஒரு விழிப்புணர்வு செய்துள்ளனர்.