இந்த மூன்று வீரர்கள் இல்லாமையிலேயே இந்தியா அணி இங்கிலாந்து அணியை வென்றுள்ளது ; ஆகாஷ் சோப்ரா …யார் அந்த வீரர்கள்..!!

0

கடந்த நாட்களில் டி-20 சீரியஸ் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் விளையாடியுள்ளது. அதில் மூன்று போட்டிகளில் இந்தியா அணி வெற்றிபெற்றதால் டி-20கான கோப்பையை வென்றுள்ளது இந்தியா.

முதல் 4 போட்டிகளில் தல இரு போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணி வென்றனர். நேற்று நடந்த இறுதி போட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்களே டி-20கான கோப்பையை வெல்ல முடியும் என்ற நிலை உருவானது. நேற்று நடந்த இறுதி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 224 ரன்களை எடுத்தது இந்தியா கிரிக்கெட் அணி. அதன்பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் வீரர் ஜேசன் ராய் எந்த ரன்களையும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இருட்னகளும் ஜோஸ் பட்லர் மற்றும் மலன் இரு வீரர்களும் இணைந்து 100+ ரன்களை எடுத்தனர்.

அதன்பின்னர் அவர்களது விக்கெட்டை எடுத்தனர் இந்தியா அணியின் பௌலர் புவனேஸ்வர் குமார் மற்றும் தாகூர். அதனால் இங்கிலாந்து அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. இங்கிலாந்து அணியில் சில வீரர்கள் மட்டுமே சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் இறுதியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது இங்கிலாந்து அணியினர்.

இதையும் படியுங்கள் : இருந்தாலும் இவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் ; கவுதம் கம்பிர் அதிரடி கருது … யார் அந்த வீரர் !

இந்த மூன்று வீரர்கள் இல்லாமையிலேயே இந்தியா அணி இங்கிலாந்து அணியை வென்றுள்ளது ; ஆகாஷ் சோப்ரா …யார் அந்த வீரர்கள்..!!

இந்தியா அணியில் சில முக்கியமான வீரர்கள் (பும்ரா , ஷாமி , மற்றும் ஜடேஜா ) ஆகிய மூன்று முக்கியமான வீரர்களும் இந்தியா அணியில் இல்லாமையிலேயே இந்தியா அணி இங்கிலாந்துக்கு எதிரான டி-20 சீரியஸ் தொடரை கைப்பற்றியுள்ளது.

அதுமட்டுமின்றி முதல் சில போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடவில்லை அதனால் இவர்கள் அனைவரும் இருந்தால் நிச்சியம் இந்தியா அணி மிகவும் வலிமையான அணியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை துன்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா. டாஸ் தோற்றாலும் போட்டிகளில் வென்றுள்ளனர் இந்தியா அணியினர் என்று இந்தியா கிரிக்கெட் அணியை பாராட்டியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here