இந்திய அணியில் இப்படியெல்லாம் நடக்குமா ?? திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ரஹானே ; இதனை பிசிசிஐ கண்டுகொள்ளுமா ?

0

இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான அணியில் ரஹானே மற்றும் புஜரா சரியாக விளையாடமல் அணியில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றனர்.

சமிபத்தில் நடந்து முடிந்த சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி. அதில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றாமல் தோல்வியை சந்தித்தது. அதில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரஹானே மற்றும் புஜரா ஆகிய இருவரும் சொல்லும் அளவிற்கு ரன்களை அடிக்கவில்லை என்பது தான் உண்மை.

ரஹானே மற்றும் புஜரா ஆகிய இருவருடைய விளையாட்டை பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் கடுமையான விமர்சனம் செய்தனர். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பிசிசிஐ தலைவரான கங்குலி கூறுகையில் ; புஜரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள்.

இந்திய அணி இப்பொழுது இருக்கும் இந்த இருவரும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றன. ஆனால் அவர்களுக்கு இப்பொழுது சில ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் அவர்கள் இருவரும் சில நாட்கள் சர்வதேச போட்டிகளில் இருந்து ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாட வைக்க போகிறோம் என்று கூறியுள்ளார் கங்குலி.

இதனை கேட்ட இந்திய அணியின் டெஸ்ட் வீரரான ரஹானே சமீபத்தில் அளித்த பேட்டியில் ; கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட்கோலிக்கு பதிலாக கேப்டனாக பொறுப்பேற்றார் ரஹானே. அதில் நான்கு போட்டிகளில் 2 போட்டியில் வெற்றி மற்றும் ஒரு போட்டியில் ட்ரா செய்தது இந்திய.

அதனால் ரஹானே தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது. அதில் நடந்த ஒரு சம்பவத்தை பதிவு செய்துள்ளார் ரஹானே. அங்கு நான் என்ன செய்தேன் என்பது எங்களுக்கு நன்கு தெரியும். அதனை நான் யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த போட்டி விளையாடும் போது நான் என்ன என்ன செய்தேன். ஆனால் அதற்கு இன்னொருவர் பொறுப்பேற்றுள்ளார்.

அதனை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் எனக்கு ஒரே ஒரு சந்தோசம் அதில் நாங்கள் ஆஸ்திரேலியா அணியை வென்று தொடரை கைப்பற்றியது தான் என்று பெருமையுடன் பேசினார் ரஹானே. இப்படியெல்லாம் நடக்கும்போது பிசிசிஐ இதனை தடுக்கும் வகையில் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது ?? இது ஒன்றும் புதிதல்ல என்பது தான் உண்மை. ஆமாம்..! பிசிசிஐ – யிலும் பல சர்ச்சை இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சமீபத்தில் விராட்கோலியை ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியது….!

பிசிசிஐ பற்றி உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள Comments பக்கத்தில் பதிவு செய்யுங்கள்….!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here