சிஎஸ்கே அணியின் 2021 ஆம் ஆண்டுக்கான முக்கியமான வீரர் இவர்தான் ; பார்திவ் பட்டேல் கருது.. யார் அந்த வீரர்?

ஐபிஎல் 2021: வருகின்ற ஏப்ரல் 8ஆம் தேதி ஐபிஎல் 2021 தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கொரோனா காரணமாக இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டி இந்தியாவில் தான் நாடாகும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் 2020 ஆம் ஐபிஎல் போட்டியே முதல் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஏனென்றால் எல்லா வருடமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்லே – ஆஃப் சுற்றுக்குள் வந்துள்ளன. அனால் கடந்த ஆண்டு மட்டும் வராமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

அதனை சரி செய்ய இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. சமீபத்தில் இந்தியன் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பார்திவ் பட்டேல் அளித்த பேட்டியில் ; சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிச்சியமாக இந்த ஆண்டு மிகவும் முக்கியமா வீரர் என்றல் அது சுரேஷ் ரெய்னா தான் என்று கூறியுள்ளார்.

Read More : முன்னாள் இந்தியா கேப்டனுக்கு இன்று முக்கியமான நாள் …ஏன் தெரியுமா? விவரம் இதோ..!

அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் அணிகளிலேயே மிகவும் முக்கியமான அணியாகும். இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆல் -ரவுண்டர் மெயின் அலி மற்றும் கிருஷ்ணப்ப கவுதம் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர். அதனால் நிச்சியம் நல்ல மற்றும் இருக்கும் .

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் தொடக்கத்தை சிறப்பிக்க ஏற்படுத்திய ருதுராஜ் வீரர் இருந்தாலும் , இந்த ஆண்டு சுரேஷ் ரெய்னாவும் களம் இறங்க உள்ளார் கூடவே தோனியும் அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு போட்டியில் வென்று விட்டால் அவர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் விளையாட ஆரம்பித்துவிடுவார்கள் என்று கூறியுள்ளார் பார்திவ் பட்டேல்.

முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான ஐபிஎல் 2021 போட்டி, ஏப்ரல் 9 ஆம் கேபிட்டல்ஸ் அணியுடன் என்பது குறிப்பிடத்தக்கது.