
அது எப்படி திமிங்கலம் ; உன்னால மட்டும் இப்படி ; இரு போட்டிகளிலும் ஸ்டார்க் கையில் விக்கெட்டை இழந்த அதிரடி மன்னன் ;
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் நடைபெற்று முடிந்த நிலையில் ஒருநாள் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் 1:30 மணியளவில் தொடங்கிய இரண்டாவது ஒருநாள்...