இப்போ தெரிகிறதா ? தோனி ஏன் எப்பையுமே சிஎஸ்கே அணியில் இவரை ப்ளேயிங் 11ல் வைத்திருக்கிறார் என்று ? முன்னாள் வீரர் பேட்டி ;

0

ஐபிஎல் டி20 லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை ப்ளேயிங் 11ல் இருந்து இவரை வெளியேற்றியதே இல்லை. இப்போ தெரிகிறதா ?? காரணம் ஏன் என்று ? இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேகார் பேட்டி.

இப்பொழுது இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 133 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தியது இந்திய. இப்பொழுது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான். ஏனென்றால் இன்னும் 122 ரன்களை அடித்தால் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுவிடும்.

இன்னும் 8 விக்கெட் மிதமுள்ள நிலையில் அதனை சுலமாக அடித்து விட முடியும் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். முதல் இன்னிங்ஸ் ல் விளையாடிய தென்னாபிரிக்கா அணி 229 ரன்களை அடித்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது தென்னாபிரிக்கா அணி. அதிரடியாக விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் தான் ஷர்டுல் தாகூர் பவுலிங் செய்து 7 விக்கெட்டை கைப்பற்றினார்.

அதனால் 7 விக்கெட்டை கைப்பற்றிய ஷர்டுல் தாகூரை அனைவரும் புகழ்ந்து பேசிக்கொண்டு வருகின்றனர். அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேகார் இந்திய அணிக்கு பெருமை பெற்றுக்கொடுத்த தோனி சிஎஸ்கே அணியில் ஏன் ஷர்டுல் தாகூர் நிறந்திமான இடத்தை வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார் சஞ்சய்.

இதனை பற்றி மேலும் பேசிய சஞ்சய் ; எப்பொழுதும் இந்திய அணிக்காக ஷர்டுல் தாகூர் பவுலிங் செய்தால் நிச்சியமாக விக்கெட் கைப்பற்றுவார். எங்கு பந்து வீசினால் விக்கெட்டை கைப்பற்ற முடியும் என்பது அவருக்கு நன்கு தெரியும். அதனால் அவர் விக்கெட் எடுப்பது ஒன்று எனக்கு பெரிய விஷயம் இல்லை. அதனால் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி அதனால் தான் இரு போட்டியிலும் ஷர்டுல் தாகூரை வெளியேற்றியதே கிடையாது என்று கூறியுள்ளார் சஞ்சய்.

விராட்கோலியை விட தோனி தான் ஐசிசி அனைத்து கோப்பைக்கான போட்டிகளில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை பெற்று கொடுத்துள்ளார் மகேந்திர சிங் தோனி. மற்ற வீரர்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும். யாரை வைத்து எப்படி விளையாட வேண்டம் என்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here