
இவரது சாதனையை விராட்கோலி நினைத்தால் கூட முறியடிக்க முடியாது – அதிரடியாக கருத்து தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி!
கிரிக்கெட் வரலாற்றில் ஜாம்பவான் என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சுமார் 15,921 ரன்களையும், 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18,426 ரன்களையும், ஒரு...