
முதல் சில போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்..! அதன்பின்பு அவ்வளவு தான் ; ரன்களே அடிக்கமாட்டார் ; கபில் தேவ் ஓபன் டாக் ;
இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி ஒரு போட்டியிலும், தென்னாபிரிக்கா அணி இரு போட்டிகளும்...