
இதற்கு பிறகு இவர்கள் விளையாடுவார்களா என்று தெரியவில்லை ; அது அவங்க கையில் தான் இருக்கிறது ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் 2 போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியும், 1 போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வென்றுள்ள நிலையில் இறுதி...